காதல் மதுக் கிண்ணமன்றோ
கிண்ணத்தில் ததும்பி நின்ற மதுவை
பார்த்துக்கொண்டிருந்த போதை வந்ததென்றால் அது
கண்கள் எனும் உன் காதல் மதுக் கிண்ணமன்றோ !