விவசாயம்

வளமான வயல்கள்,
வரவில்லை போதிய வளர்ச்சி-
விவசாயி வாழ்வு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (14-Mar-21, 4:19 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : vivasaayam
பார்வை : 80

மேலே