தண்டனை

இறந்தபின் பரலோகம் சென்ற ஒருவர்
தான் செய்த பாவங்களுக்கு தண்டனை பெற மற்றவர்களோடு
சேர்ந்து வரிசையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது சற்று தொலைவில் ஒரு பெரியவர்
நடனம் ஆடி கொண்டிருந்ததை கண்டார் .
கூடவே சிம்ரனும் ஆடி கொண்டிருந்தார்.

இதை பார்த்த இவருக்கோ சிம்ரனுடன் நடனம் ஆட ஆசை வந்தது.

சிம்ரனுடன் நடனம் ஆடும் அளவிற்கு இவர் என்ன பாவம் செய்திருப்பார்.

நம்முடைய பாவங்களும் அவருடைய பாவங்களும்
ஒத்துள்ளதா என அவரிடம் சென்று கேட்டு
அறிந்து கொள்ளவேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டே நடந்தார்.


கேட்டார்.

"பெரியவரே நீங்கள் என்ன பாவம் செய்தீர்கள்
சிம்ரனுடன் ஆடும் அளவிற்கு???"

"இது நான் செய்த பாவத்துக்கு கிடைத்த
தண்டனை அல்ல
சிம்ரன் செய்த பாவத்துக்கு கிடைத்த தண்டனை"

"???!!!!"

எழுதியவர் : Rubella (3-Jul-14, 8:45 pm)
Tanglish : thandanai
பார்வை : 220

மேலே