சால்ட் உப்பு

அம்மா ; டேய் மணி கடைக்கு போய் இரண்டு பாக்கெட் சால்ட் உப்பு வாங்கி. வாடா

மணி; சரி மா. என்று (கடைக்கு. போய். வாங்கி. வந்து. அம்மா விடம் கொடுத்தான் )

அம்மா ; டேய் நா என்ன சொன்ன சால்ட் உப்பு வாங்கி டு. வா டா ன கல் உப்பு வாங்கி டு வந்து இருக்க

மணி; அம்மா நீ. சொன்னத தான் வாங்கி வந்தன். சால்ட் =உப்பு

அம்மா ; அட கிருக்கா சால்ட் உப்பு நா நைசு உப்பு டா

மணி; நா கிருக்கா !!!!!!!!!
??????????

எழுதியவர் : கிருஷ்ணா (3-Jul-14, 7:02 pm)
பார்வை : 243

சிறந்த நகைச்சுவைகள்

மேலே