தடை இல்லா மின்சாரம்

பளிச்சென மின்னிய பல்புகள்
அனைத்தும் அணைந்தன........
வீடெங்கும் காரிருள் சூழ்ந்தது ......
மின்சாரம் இல்லை ...

ஐயஹோ ....... தினம் மின்வெட்டா ?
மின்சார தட்டுப்பாடு இருக்காது ....என்றல்லவா
சொன்னார்கள் ..... காற்றாலை மின் உற்பத்தி
அபரிவிதமாக இருக்கிறது என்றார்களே !

சிந்தித்தபடியே ......வீட்டின் வெளியே
காற்று வாங்கலாம் என வந்தேன் .....
விட்டத்தை பார்த்தேன்........

நிலவில் வண்ண ஒளிகள் மின்னின .......
புரிந்து கொண்டேன் ........ நம்மவன் பூமியை விட்டு
நிலவில் குடிபெயர்ந்து விட்டானென்று .....

எழுதியவர் : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ (3-Jul-14, 1:24 pm)
பார்வை : 236

சிறந்த நகைச்சுவைகள்

மேலே