திவ்ய தேசம்
நாமத்தின் பயன்பாடு
அரசியலில் வேறு விதமானது
இத்தகைய
பரந்த மனமும் அகன்ற நெற்றியும்
உள்ள திவ்ய தேசம்
உலகில் வேறெங்கும் இல்லை என்பதை
அவர்கள் அறிவார்கள்.
----கவின் சாரலன்
நாமத்தின் பயன்பாடு
அரசியலில் வேறு விதமானது
இத்தகைய
பரந்த மனமும் அகன்ற நெற்றியும்
உள்ள திவ்ய தேசம்
உலகில் வேறெங்கும் இல்லை என்பதை
அவர்கள் அறிவார்கள்.
----கவின் சாரலன்