உள்ளத்தரசி

ஏய்யா காதலிச்சுத் தானே கல்யாணம் பண்ணீட்ட. கல்யாணம் ஆகி ஒரு மாசம்கூட முடில . எப்பப்பாத்தாலும் மன உளச்சலோட இருக்கறெ.

அது தாய்யா நான் செஞ்ச தப்பு. அவ என் வசதியைத்தான் கதலிச்சிருக்கறா. அன்பு கொஞ்ச்சம்கூட இல்ல. எதுக்கேடுத்ஹாலும் எரிஞ்சு விழறா. இல்லத்தரசியாவும் இல்ல, என் உள்ளத்தரசியாவும் இல்ல. நான் எப்படி சந்தோஷமா இருக்கமுடியும்?

.....?















(நாகூர் கவியின் இல்லத்தரசி தான் உள்ளத்தரசி எழுதக் காரணம்)

எழுதியவர் : மலர் (3-Jul-14, 9:56 pm)
பார்வை : 244

மேலே