நேசிக்கும் உண்மை உறவுகள்

அருமை அம்மா !
அறிவூட்டும் தந்தை !
உண்மை பாசம் .......
இதற்கு மேல் தேவை இல்லை ..
நேசிக்கும் உண்மை உறவுகள்
தாய் தந்தையை விட
யவருமில்லை ...........
அறிந்துகொண்டேன் .............

எழுதியவர் : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ (3-Jul-14, 9:42 pm)
பார்வை : 328

மேலே