இல்லாத போது

*
அவன்
இல்லாத போது
எங்கே? என்று
கேட்கிறார்கள்.
அவன்
இருக்கும் போது
அவனை யாரும்
கேட்பதில்லை.
எதற்காக
கேட்கிறார்கள் என்று
எவருக்கும்
புரியவில்லை
இன்னும்….!!
*

எழுதியவர் : ந.க.துறைவன் (5-Jul-14, 10:44 am)
சேர்த்தது : துறைவன்
Tanglish : illatha bodhu
பார்வை : 108

மேலே