கல்லூரி காலம்
கல்லூரி வாழ்வின் வசந்த காலம்
இறுதி ஆண்டு
வாழ்வின் வேறு முனைகளை சந்திக்க
விடை கொடுத்து பிரியும் பூக்கள்
பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறையாவது
மலரக்கூடுமோ?
குறிஞ்சிபூக்களாக......
கல்லூரி வாழ்வின் வசந்த காலம்
இறுதி ஆண்டு
வாழ்வின் வேறு முனைகளை சந்திக்க
விடை கொடுத்து பிரியும் பூக்கள்
பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறையாவது
மலரக்கூடுமோ?
குறிஞ்சிபூக்களாக......