சந்தியா - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சந்தியா |
இடம் | : திருக்கனூர்-puduvai |
பிறந்த தேதி | : 21-Mar-1994 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 29-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 70 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
சந்தியா செய்திகள்
கல்லூரி வாழ்வின் வசந்த காலம்
இறுதி ஆண்டு
வாழ்வின் வேறு முனைகளை சந்திக்க
விடை கொடுத்து பிரியும் பூக்கள்
பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறையாவது
மலரக்கூடுமோ?
குறிஞ்சிபூக்களாக......
மிக்க அருமை தோழி
நினைவிருத்திய வரிகள் பெருமை . 12-Jul-2014 10:43 am
மலர்தல் அரிது!
மலர்ந்தால் நன்று! 06-Jul-2014 1:33 am
நன்று. 05-Jul-2014 8:08 pm
படைப்பு அருமை! 05-Jul-2014 5:06 pm
உமர் அளித்த படைப்பில் (public) அ வேளாங்கண்ணி மற்றும்
2 உறுப்பினர்கள்
கருத்து அளித்துள்ளனர்
09-Apr-2014 12:36 pm
"ரவி இருக்காங்களா....?"
"இல்லீங்க....அவரு நேத்து நைட்டுதான் இறந்து போனாரு....."
"ஓ...மை காட்....!"
"ஆமா...நீங்க யாருங்க...?"
"ரவியும் நானும் ஒரு வருசமா நல்ல பிரண்ட்ஸ்... ஃபேஸ்புக் மூலமாத்தான் நண்பரானோம்....போன வாரந்தான் நேர்ல சந்திப்போம்னு சொல்லி அட்ரஸ்ஸ குடுத்தாரு...அதுக்குள்ளே இப்படி ஆகிடுச்சே...ச்சே..."
"என்னது ப்ரண்ட்ஸா.....இப்படியொரு அழகான பொண்ணு ப்ரண்டா இருக்குறதா...தாத்தா சொல்லவே இல்லையே...."
"என்னது தாத்தாவா.....????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!"
நன்றி தோழியே! 05-Jul-2014 11:39 pm
வாழ்த்துகள்... 05-Jul-2014 11:31 pm
நன்றி தோழியே! 02-Jul-2014 10:18 pm
நன்றி தோழா!! 02-Jul-2014 10:17 pm
கருத்துகள்
நண்பர்கள் (12)

Piranha
Chennai

ராம் மூர்த்தி
ஹைதராபாத்

சீர்காழி சபாபதி
சென்னை

அ வேளாங்கண்ணி
சோளிங்கர், தமிழ்நாடு
