இவர்களுக்கு பிடித்தது

என்னதான் பிடிக்கும் இவர்களுக்கு.?
(ஒரு கற்பனை)
************************************

கணக்கு வாத்தியாருக்கு பிடித்தது பாய'சம்'.

அரசியல்வாதிக்கு பிடித்தது 'ஓட்'ஸ் கஞ்சி.

மேஸ்திரிக்கு பிடித்தது பொங்'கல்'

பால்காரருக்கு பிடித்தது 'நீர்'ஆகாரம்

லாண்டரிக்காருக்கு பிடித்தது 'துவை'யல்

வேலைக்காரிக்கு பிடித்தது 'கூட்டு'

மின்சார ஊழியருக்குப் பிடித்தது பிஸ்'கட்

கண்டக்டருக்கு பிடித்தது பீட்'ரூட்'

டெய்லருக்கு பிடித்தது 'கத்தரி'க்காய்

டாக்டருக்கு பிடித்தது பெருங்'காயம்'

ஸ்டேஷன் மாஸ்டருக்கு பிடித்தது 'பச்சை'க் காய்கறி

எழுதியவர் : முக நூல் (5-Jul-14, 8:51 pm)
பார்வை : 179

சிறந்த நகைச்சுவைகள்

மேலே