அந்த காலம் திரூம்பும்
என்னை ஈன்ற என் மூதல் காதலி ,
என்னை தாலாட்டி ௨றங்க வைத்த அந்த காலம்……
திரூம்புமா ?
என்னை பெற்ற என் மூதல் தோழன்,
கையை பிடித்து நடக்க பயின்ற அந்த காலம்…….
திரூம்புமா ?
நான் கட்டிய முதல் கப்பல, மேகத்தின் கன்னிரில்
தவழ்ந்ததும் கிடைத்த மழலை சந்தோசம்………
திரூம்புமா ?
நான் ஒடி கிடைத்த மூதல் பரிசு, பேற்றோரின் புண்ணகையை
பார்த்து கிடைத்த வலியுடன் கூடிய சந்தோசம்……..
திரூம்புமா ?
நான் செய்த மூதல் சவாரி யானையில் அல்ல,
தந்தையின் முதுகில், அந்த காலம்......
திரூம்புமா ?
அந்த காலம் எனக்கு ஒரு மகனாய் திரும்பாவிட்டாலும்
ஒரு தந்தையாய் திரூம்பும்,
எனது வெற்றி என் பிள்ளைக்கு இத்தகைய சந்தோசத்தை சொத்தாக கொடுப்பதில்தான்
என் பெற்றோர் வெற்றி பெற்றார்கள்...
நான்???