கனவுகளை
காதலை
வம்பிற்கு
இழுத்து
காலங்களை
தொலைத்து
நிற்கும்
சராசரி
மனிதனாக
இவன்.....
கனவுகளை
வளர்த்து
கண்ணீரை
விட்டு.....இல்லை
இது
வெறும்
கானல் நீர்
என.....கழன்ற
ஜோடிகளில்
அவளும்
ஒருத்தி......
கடிகார
முட்கள்
கூட
கண்டபடி
திட்டுவாங்கும்
காதல்
ஜோடி
முன்னே.....ஓடிப்
போவதால்....
தேடித்
பிடித்த
தேவதை
அல்ல....
நீ..... என்
மனசறிந்த
மனம்
புரிந்த
மகா ராணியடி......