ஊர்வசிகள் உலவுகிறார்கள்

ஊர்வசிகள் உலவுகிறார்கள்

மழைக் குளிரில் வாடும் மயிலுக்கு
போர்வை தந்தான்
தமிழ்ப் பெருவள்ளல் பேகன்
வள்ளன்மையில் நாம் என்ன
குறைந்தவர்களா ?
உடை குறைத்து உலவுகிறார்கள்
ஊர்வசிகள்
நாமும் போர்வை தருவோம் !
இது குளிர்காலமா மழைக் காலமா ?
இல்லை இது கலிகாலம் .
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Jul-14, 8:50 am)
பார்வை : 101

மேலே