பாலங்களே நமக்கு வழி
Bridge :
இக்கரைக்கு அக்கரை செல்ல உதவுமே
இந்த பாலம்.... போக்குவரத்தின்
இடையூருகளை சமாளிக்க உதவுமே இந்த பாலம்..!
எவ்வளவு சுமையும் தாங்குமே இந்த பாலம்...
எல்லா பாலங்களிலும் தூண்களே என்றும் பலம்..!
கடலிலே அமையுமே சில பாலம்...
காலத்திற்கும் அழியாமல் தாங்குமே இந்த பாலம்..!
வாகனத்திற்கு வழியமைக்குமே இந்த பாலம்... தரை
வழியில் சிறந்ததே இந்த பாலம்..!