பெண்களுக்கு அழகே Scooty
Scooty :
பெண்ணே நீ Beauty...
Perfect-ஆக இருக்கிறது உன் Scooty..!
அழகான வாகனமே உன் Scooty...
அதையே ஓட்டிச் செல்வதே உன் Duty..!
உன் சிரிப்பு என்றுமே Sweety...
உனக்காக வந்ததே இந்த Scooty..!
பழங்களில் இருக்குமே Tasty... உன்னிடம் அன்பாக
பழகும் தோழியாக இருக்குமே இந்த Scooty..!