வெண்டுறை 14

வெண்டுறை ..

தடம்மேல் செல்வேன் ஒவ்வொரு இடமும்
சிறியவர் பெரியவர் பேதம் இன்றி
பொருள்களும் சுமந்து செல்வேன் தினமும்
தளரா திருப்பேன் தடைகள் செய்தால்
தடம்நான் புரள்வேன்

எழுதியவர் : (6-Jul-14, 1:32 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 49

மேலே