நடவாத கால்கள்

வேர்க்கால்களை வைத்துக்கொண்டு
வெட்டவரும்போது ஓடாமல்
மண்ணைபிடித்துக்கொண்டு நிற்கிறதே.........
என்ற வருத்தத்தில்
உதிர்ந்து சரிகின்றன
இலைகளோடு கிளைகளும்........

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (6-Jul-14, 2:26 pm)
பார்வை : 64

மேலே