இசைப் பறவை
கானம் பாடித் திரியும்
வண்ணப் பறவையே வானம்பாடி
வானத்தின் நீலம்
உனக்கு இசை மேடை !
கவிதை பாடித் திரியும்
எனக்கு
மனித மனம் தமிழ் மேடை !
----கவின் சாரலன்.
கானம் பாடித் திரியும்
வண்ணப் பறவையே வானம்பாடி
வானத்தின் நீலம்
உனக்கு இசை மேடை !
கவிதை பாடித் திரியும்
எனக்கு
மனித மனம் தமிழ் மேடை !
----கவின் சாரலன்.