எப்படி நான் மறவேன்

சிறு பிள்ளையில் நடக்க கற்று
கொடுக்கும் என் அன்னையும் ,
விழாமல் கை பிடுக்கும் என் தந்தையும் ,
இரண்டாம் தாயான என் சகோதரியும்
என்றும் நான் மறவாதது போல்
என்னையும் எழுத்தாளர் என்று
கூறிய இத்தளத்தினையும்
எப்படி நான் மறவேன்?

எழுதியவர் : ப்ரியாஅசோக் (7-Jul-14, 4:18 pm)
பார்வை : 107

மேலே