ஆயுதம்

காகிதத்தால் செய்த
ஆயுதத்தால் - என்னை
கொல்லபார்க்கிறாள் என் காதலி
கையில் அவளின்
திருமணமடல்

எழுதியவர் : மணிசந்திரன் (7-Jul-14, 11:47 am)
Tanglish : aayutham
பார்வை : 182

மேலே