என் காதல்

காகிதகப்பலான என் காதல்
கரைந்து போய்விட - என்
கண்ணீரை மறைக்க
கண்ணீர் வடிக்கிறதோ
இம்மழைத்துளி....

எழுதியவர் : மணிசந்திரன் (7-Jul-14, 11:35 am)
Tanglish : en kaadhal
பார்வை : 152

மேலே