விதி

பிழைக்க இடம் தேடி
வந்தவர்களை சாகடித்தது
மழை மனிதனோடு சேர்ந்து
ஈரமே இல்லாமல்.....!!!


கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (7-Jul-14, 12:15 pm)
பார்வை : 83

மேலே