பாரதி பெண்ணே

ஆடையில்
மாற்றம் கண்டால்
நீங்கள் பாரதியின்
புதுமை பெண்களா ..???

இல்லை ...

ஆளுமையில் மாற்றம்
காணுங்கள்
அதுதான் புதுமை
பெண்ணுக்கு பெருமை ..!!

எழுதியவர் : அபிரேகா (7-Jul-14, 2:05 pm)
Tanglish : baarathi penne
பார்வை : 78

மேலே