குயிலின் கூவலில்

குயிலின் கூவலில்
குளிர் முடிந்து
வசந்தம் வந்தது !

சேவலின் கூவலில்
இரவு முடிந்து
பகல் பிறந்தது !

உன் விழி சொன்ன காதலில்
என்னுள்ளே ஒரு மாலை
மெல்லக் கவிந்தது !

எழுதியவர் : கவின் சாரலன் (7-Jul-14, 4:30 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 93

மேலே