இன்னும் காய படுத்து

காதலால்
காய பட்டுவிட்டேன் ...!!!
கண்ணீரால் தான் ..
காயத்தை
மாற்ற முடியும் ...!!!
உனக்கும் சேர்த்து
அழுகிறேன்
இன்னும் காய படுத்து ...!!!

எழுதியவர் : கே இனியவன் (7-Jul-14, 5:51 pm)
பார்வை : 338

மேலே