கேள்வி பதில் கேலிக்கூத்து

கேள்வி
பதில்
வாதம்
விவாதம்
மண்ணு
மட்டை
எழவு...
காண முடியவில்லை
எந்த சமூக ஊடகங்களும்
ஜன்னலைக் கூட திறப்பதில்லை.
மண்ணை தின்னும் மனிதனைக் காண.

எழுதியவர் : செந்தேள் (8-Jul-14, 12:02 am)
சேர்த்தது : முனி இரத்னம் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 135

மேலே