எப்போதெல்லாம்

எப்போதெல்லாம் கொலுசொலி கேட்கிறதோ
எப்போதெல்லாம் வளையல்சத்தம் கேட்கிறதோ
எப்போதெல்லாம் பூவின் நறுமணம் வீசுகிறதோ
எப்போதெல்லாம் வஞ்சியின்குரல் கேட்கிறதோ
அப்போதெல்லாம் நூதனமாய் திரும்பி பார்க்கிறோம்
நானும் என் இதயமும்
எலியை வேட்டையாடும் பூனையை போல
இரவினில் களவாடும் கொள்ளைக்காரனை போல
சில நேரங்களில்
கற்பை சூறையாடும் காமூகன் போல