காதல்
குளிர் மழை அதில் உன் காதலில் எழுதிய முத்தம் எனும் கவிதை இருக்கும் இல்லாமல் கூட காய்ந்து போகும்
உன் கண்களில் பார்த்த அன்பும் பாசமும் உன்னை இன்னும் காதல் செய்து விட்டு போக சொல்லும்
உன் கைகளை பிடித்து காதல் பயணம் முடியாது
காதல் தொடர்ந்து போகும்.......