காதல்

உன் நினைவுகளோட
சந்தோஷமா தான் இருக்கேன்
ஆனா ஏன் கண்ணீர்
வருதுன்னு தெரியல...!!!!

எழுதியவர் : சாரதி இதயத்திருடன் (8-Jul-14, 3:11 pm)
சேர்த்தது : தமிழன் சாரதி
Tanglish : kaadhal
பார்வை : 116

மேலே