அவளும் அப்படித்தான் குட்டிக் கதை

தன மகனை சீராட்டி வளர்த்தத் தாய் வளர்ந்து பெரியவனானதும்
தன் தாயை தவிக்க விட்டு வெளிநாடு சென்று விட
முதியோர் இல்லத்தில் அனுப்பப் படுகிறாள்.

கணவனுமின்றி மகனுமின்றி தவித்த தாய்க்கு
இல்லத்து தலைவியின் ஆறுதல்
தன்னை வெட்கத்தில் தலை கவிழ்க்க

அதனைக் கண்டஅங்குள்ள அனைவரும்
யாரென்று கேள்விகள் கேட்க...
..'என்னால் துரத்தப் பட்ட மாமியார்தான் அவர்'' என்று சொன்னாள்!

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமோ...!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (8-Jul-14, 7:55 pm)
பார்வை : 94

மேலே