கோலம்

அழகான ஓவியம் வீட்டின் உள்ளே
அறிவிப்புப் பலகை வெளியே
கோலம்.

எழுதியவர் : உடுமலை கே.வி. சம்பத்குமார் (9-Jul-14, 4:16 pm)
சேர்த்தது : க.சம்பத்குமார்
Tanglish : kolam
பார்வை : 2001

மேலே