என் நினைவே நீ தானே

சதா....!!!!!!!!!!!!!!
உன்னையே சுற்றி திரிகிறது...
சிறிது அடி உதய் வைத்தாவது
அனுப்பிவையேன்...
என் நினைவுகளை!!!!!!!!!!!!

எழுதியவர் : ஸ்ரீனிவாசன் (9-Jul-14, 10:25 pm)
பார்வை : 137

மேலே