காதல்

காதல் !!!

அன்பின் பிறப்பிடம் ...

மனிதனின் இருப்பிடம் ...

காதலுக்காக உறவுகளை இழக்காதே ...

உறவுகளுக்காக காதலை சமர்ப்பி ...

- காதல் -

எழுதியவர் : முத்துப் பிரதீப் (10-Jul-14, 11:48 am)
Tanglish : kaadhal
பார்வை : 89

மேலே