வெண்டுறை 22
வெண்டுறை ..
தீர்த்தக் கரைகள் தேடிச் சென்று
திருநீ ராடும் பக்தர் தலையில்
வரியெனப் பத்து ரூபாய் வைத்து
சேரும் கோடிகள் கொண்டு அரசு
சேற்றை அகற்ற வேண்டும்
வெண்டுறை ..
தீர்த்தக் கரைகள் தேடிச் சென்று
திருநீ ராடும் பக்தர் தலையில்
வரியெனப் பத்து ரூபாய் வைத்து
சேரும் கோடிகள் கொண்டு அரசு
சேற்றை அகற்ற வேண்டும்