நட்பு

மலரை விட்டு பிரியாத

வாசம் போல..!

கண்ணை விட்டு பிரியாத

இமைகள் போல..!

என்றும் உன்னை விட்டு பிரியாத

நட்பு வேண்டும்...

எழுதியவர் : ஜாண் ஜிற்றோ ம (10-Jul-14, 4:44 pm)
Tanglish : natpu
பார்வை : 82

மேலே