மழை இல்லை

மழைக்காக ஏங்கிய மரம் ஒன்று
விறகுக்காக போனது
பிணமாகி போன விவசாயிக்கு !

எழுதியவர் : உதயன் (10-Jul-14, 11:49 pm)
Tanglish : mazhai illai
பார்வை : 105

மேலே