ஞானம்

நிலையாமை குறித்த
எண்ணங்கள்
உதிப்பதற்கு
புத்தனுக்கும்
அரண்மனைக்காவல்
அவசியமானதாய்
இருந்திருக்கிறது!!!

எழுதியவர் : கலாசகி ரூபி (12-Jul-14, 1:46 pm)
பார்வை : 84

மேலே