வாழ்க்கை பயணம்
காலம் செல்கிறது
வேகமாக
மக்களின் கவலைகள் பூக்கின்றது
அதி வேகமாக
பஞ்சத்தில் வாழ்பவன்
பாடையில் போக
பல்லாக்கில் அமர்த்திருப்பவன் விண்ணுலகம்
சென்று வருகிறான்
விளைக்குமேல் விலை
உயர்வால்
விவசாயிகள் வயிர்
இழப்பு நேர
ஒரு நாள் செல்வதற்குள்
ஏழை மனிதன் படும் கஷ்டங்கள்
கல்லறையின் உறக்கம் தேடுவதை யார் அறிவாரோ?