நான்
![](https://eluthu.com/images/loading.gif)
நான் !!!
இச்சொலுக்காக பிறந்து
நாகரிகத்தோடு வாழ்பவன் ...
சிறுவனாய் பள்ளியில் சேர்ந்து
பெரியவனாய் வெளியேறினேன் நான்...
ஊக்கம் தரும் கல்வியை கற்று
உலகம் வெல்ல வந்தேன் நான் ...
சந்தோஷத்தை வெளிபடுத்த தோழனையும்
அன்பை காட்ட தோழியையும் கொண்டேன் ...
நான் !!!
பாதை முழுவதையும் முட்கள் இருந்தாலும்
முயன்று அதை கடந்தேன் நான் ...
என் முயற்சிக்கான வெற்றியயை
கண்டு மகிழ்தேன் நான் ...
இவ்வுலகில் சாதிக்க வந்த நான்
நானாகவே செல்கிறேன் ...
இன்னும் பல சாதனைகளை வெல்ல ...
என் பாதை தொடரும் ...!!!