காதல்

கோவம் கொண்டு அலைபேசியை
அணைத்து வைகின்றபோதும்
உன்னை திரும்ப திரும்ப
அழைப்பதற்கான காரணம்
மனம் உன்னை விரும்புவதால் ........

எழுதியவர் : பிரகாஷ் (13-Jul-14, 11:36 am)
சேர்த்தது : பிரகாஷ்
Tanglish : kaadhal
பார்வை : 85

மேலே