பூங்காற்றாய் வந்தவர்

பொன்மாலைப் பொழுதில
பூங்காற்றாய் வந்தவர்
தன் பாடல் எழுத்தினால்
நம்நெஞ்சில் நிற்பவர்
மண்வாசம்
கள்ளிக் காட்டு
இதிகாசம்
மறக்குமா? இன்னொன்னு கிடைக்குமா?
நீசொன்ன வார்த்தைகள்
ரோசாவின் ஆசைகள்
நீதந்த ஓவியம்
கருவாச்சி காவியம்
கருத்தம்மா…
பாட்டுக் குள்ள
கருத்தம்மா…
மறக்குமா? இன்னொன்னு கிடைக்குமா?
தமிழுக்கு நிறமுண்டு-பைந்தமிழுக்கு நிறமுண்டு
தமிழுக்கு நிறமுண்டு செந்தமிழுக்கு நிறமுண்டு
தேசீய விருதுகள்
நீவாங்கி குவித்தாய்
குறள் தேசீய நூலாக்க
நீ நாளும் தவித்தாய்
பூவுக்குள் ரகசியம்
கனிக்கூட்டம் அதிசயம்
மறக்குமா? இன்னொன்னு கிடைக்குமா?

எழுதியவர் : சு.ஐயப்பன் (13-Jul-14, 10:51 am)
சேர்த்தது : சு.அய்யப்பன்
பார்வை : 151

மேலே