நண்பன்

பூமியின் நண்பன் மழை

மழையின் நண்பன் மேகம்

மேகத்தின் நண்பன் காற்று

காற்றின் நண்பன் தென்றல்

தென்றலின் நண்பன் பூ

பூவின் நண்பன் தேனீ

தேனீயின் நண்பன் தேன்

தேனின் நண்பன் சுவை

சுவையின் நண்பன் தமிழ்

தமிழின் நண்பன் கவிதை

கவிதையின் நண்பன் நான்

எனது நண்பன் நீ.....!!!

-ரசிகன்

எழுதியவர் : - ரசிகன் மணிகண்டன் (13-Jul-14, 3:03 pm)
Tanglish : nanban
பார்வை : 662

மேலே