என் மனம்


மறந்துவிடு என்றாய்

அந்த நொடி முதல்

உன்னை மட்டுமே நினைக்கிறது

என் மனம்

எழுதியவர் : rudhran (15-Mar-11, 5:16 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : en manam
பார்வை : 305

மேலே