நீ தாய? பேயா?
கடலே நீ தாயா? பேயா?
நேற்று நீ என் தாயானாய் (அன்னை தெரசா)
இன்று ஏன் ஜப்பானில் பேயானாய் (சுனாமி)
பலருக்கு உணவிட்டு தாயானாய்
பலபேரை உட்கொண்டு ஏன் பேயானாய்
தெரிந்தால் உன் அன்னை பொருக்கமாட்டார்
உருவத்தில் அவர் சிறியவர்
உள்ளத்தால் உன்னை விட பெரியவர்
யாரையும் தண்டிக்க மாட்டார் என்று நினைக்காதே
அவரை குளிர்ந்த நீராகவே பார்த்தோம்
நெருப்பாகி விடாதே
அவர் நெருப்பனால் நீ வற்றி விடுவாய்
நீ நரபலி கேட்டால் அன்னை நரசிம்மம் அவாள்
பின்னோக்கி ஓடிவிடு,
அன்னை உன்னை தேடுகிறாள் ..........
கடலே நீ தாயா? பேயா?