போரிடும் பெண்மை - நாகூர் லெத்தீப்

பெண்ணாக
பிறந்த
பிறவி பாவத்தை
சுமப்பாதா.........!

ஆசைக்கு
பலியாகும் பாலினம்
பெண்மையானதே........!

தீராத வேதனை
சோதனை
இவள் காணும்
சாதனை உலகிலே........!

உலகை
காட்டியவள்
அவளே உலகை
மாற்றியவள்
அவளே.........!

உயிரை
கொடுத்து உடலை
தரித்து
பெற்றடுப்பவள்
அவள்தானே.........!

தாய்மை எனும்
பெயருக்கு
உரித்தானவள்
அவளே
உலகை தரித்தவள்
அவளே.........!

எழுதியவர் : நாகூர் லெத்தீப் (14-Jul-14, 12:33 pm)
பார்வை : 65

மேலே