உலாவுகிறேன்

அமைதி நிலவும்
இவ்விரவிலும்
அனுமதியில்லாமல்
என்னை வதம்
செய்யும்
உன் நினைவுகளால்
உறக்கமின்றி
உலாவுகிறேன்

எழுதியவர் : கோபி (15-Jul-14, 12:07 am)
பார்வை : 90

மேலே