இந்தா என் மனது

சிறு வயதில்
பொம்மையை வைத்து
விளையாடியிருப்பாய் !
இப்போது
வளர்ந்து விட்டாயல்லவா !
ஆகவே ....
இந்தா
என் மனது !
விளையாடும்வரை
விளையாடிக்கொள் !
ஒரு வேண்டுகோள்........
பொம்மையைப் போலவே
உடைத்து விடாதே
கடைசியில்
இந்த மனதையும் !


- கிருஷ்ண தேவ்

எழுதியவர் : கிருஷ்ண தேவ் (15-Jul-14, 10:50 am)
Tanglish : inthaa en manathu
பார்வை : 92

மேலே