அடுக்குமாடி

மழைக்கு பள்ளிக்கூடம்
பக்கம் ஒதுங்காட்டியும
்பரவால,
அப்பார்ட்மெண்ட்பக்கம்
இனி ஒதுங்கிடக்கூடாது.. திடீர்னு
திடீர்னு உருளுதாம், சாயுதாம்..

எழுதியவர் : சதீஷ் (15-Jul-14, 3:12 pm)
Tanglish : adukkumaadi
பார்வை : 1443

மேலே